அலைபேசி!
அலைபேசியில் சேமிக்கப்படாத
புத்தம்புதிய எண்ணிலிருந்து
அழைப்பு வரும்போதெல்லாம்
அது அவளாக இருக்குமோயென்ற
ஆர்வம் மட்டுமே
ஒவ்வொரு முறையும்
விடாமல்
தொற்றிக்கொள்கிறது;
மிச்சமிருப்பது என்னவோ
வழக்கம்போல
ஏமாற்றமும் ஏக்கமும் தான்!
- இரா.ச.இமலாதித்தன்
Post a Comment
3 கருத்துகள்:
திண்டுக்கல் தனபாலன்
சொன்னது…
சிரமம் தான்... ஆனால் சொன்னது உண்மை...
12 மார்., 2014, 11:37:00 AM
விஸ்வநாத்
சொன்னது…
கவிதை கனம் நிறைந்திருக்கு;அற்புதம்;
4 ஏப்., 2014, 1:43:00 PM
Unknown
சொன்னது…
வயது அப்படி!
23 செப்., 2014, 5:16:00 PM
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
3 கருத்துகள்:
சிரமம் தான்... ஆனால் சொன்னது உண்மை...
கவிதை கனம் நிறைந்திருக்கு;அற்புதம்;
வயது அப்படி!
கருத்துரையிடுக