திமிர் நிலம்!ஏக்கத்தோடு வானம் பார்த்து
காத்துக்கிடந்தாலும்
நெஞ்சம் நிமிர்த்தி
திமிராய் அண்ணார்ந்து
பார்த்துக்கொண்டிருக்கிறது
எங்களது நிலமும்
எங்களை போலவே!

- இரா.ச.இமலாதித்தன்