கோமாளிகளால் ஆளப்படும் பயங்கரவாத அரசுகளால் கொல்லப்பட்ட அனிதா யாரோ ஒருத்தியல்ல; நாளை உங்கள் வீட்டிலும் யாரோ ஒருத்தி அனிதாவாக மாறக்கூடும்; ப்ளூவேல் மட்டுமல்ல, நீட்டும் கூட தற்கொலை செய்ய வைக்கும் வெறியர்களின் விளையாட்டு தான்; இனியும் தாமதம் ஏன்? தமிழா, அறம் காக்க சினம் கொள்!