மழையோடு!சின்னஞ்சிறு பதின்மவயதின்
மழைக்கால வேளைகளில்
குடையோடு வாளேந்தி போரிட்ட
வால்தனங்கள் அத்தனையும்
இன்றைக்கும் சிலிர்க்க வைக்கிறது
மழைத் தூறலின் சாரல்கள்
என்னோடு கூடல் கொள்ளும்போது!

- இரா.ச.இமலாதித்தன்